Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
இதனால்தான் நீங்கள் தளபதி - நடிகர் ஷாருக்கான்

sooriyanfm gossip - இதனால்தான் நீங்கள் தளபதி - நடிகர் ஷாருக்கான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

661 Views
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரபல நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் "பதான்".இந்த திரைப்படத்தில் ஷாருகானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ள நிலையில் பிரபல பொலிவுட் நடிகர் ஜோன் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



இந்நிலையில் அண்மையில் படத்தின் First Look போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.அதனை அடுத்து இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து "பதான்" திரைப்படத்தின் ட்ரைலரை நேற்றைய தினம் தளபதி விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த ட்ரைலர் இலட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில் நடிகர் ஷாருகான் பதான் பட ட்ரைலரை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருகான் தனது ட்விட்டரில் , "மிக்க நன்றி நண்பா! இதனால்தான் நீங்கள் தளபதி. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top