Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
மூளையின் செயற்திறன் மேம்பட சிறந்த வழி!

Sooriyan FM Gossip - மூளையின் செயற்திறன் மேம்பட சிறந்த வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

497 Views
நாங்கள் தினசரி சமையலுக்காகப் பயன்படுத்தும் இஞ்சியில் பலவித மருத்துவ நலன்கள் உள்ளடங்கியுள்ளன. இஞ்சி புற்றுநோய் செல்களின் அபாயத்தை போக்கும் தன்மையைக் கொண்டது.

இஞ்சி இயற்கையான Antibioticஆக செயற்படுகின்றது. இதன்காரணமாக வயிற்று வலிக்கு காரணமான தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களை அழிக்க உதவுகின்றது.

சளி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றால் பாதிப்பிற்குள்ளாகுவோர் தினமும் காலை மற்றும் இரவில் இஞ்சிச்சாற்றுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சியைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.

இஞ்சியில் உள்ள Phenol மற்றும் Flavonoidகள், நரம்பு மண்டலத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்கக்கூடியவை. குறிப்பாக இஞ்சியைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூளையில் புரோட்டீன் அளவு அதிகரித்து, மூளையின் செயற்திறன் அதிகரிக்கும்.

நீரிழிவு நோயினால் பாதிப்பிற்குள்ளாகியோர், தினமும் இஞ்சிச்சாற்றைப் குடித்து வந்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள முடியும்.

செரிமானமின்மை, பசியின்மை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்றவற்றில் இருந்து விடுபட இஞ்சி சிறந்த வகையில் உதவுகின்றது.

பலவித மருத்துவ நலன்களைக் கொண்டுள்ள இஞ்சியைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top