Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
13
உலகிலேயே மிக சிறிய முயல் இனம்..! உள்ளங்கை அளவு தானாம்..!

sooriyanfm gossip - உலகிலேயே மிக சிறிய முயல் இனம்..! உள்ளங்கை அளவு தானாம்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

411 Views
இந்த பூமியில் வாழ்ந்த எத்தனையோ உயிரினங்கள் அழிந்து போயுள்ளன. இன்னும் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.
அந்த இனங்களை பாதுகாக்க பல முயற்சிகளை உலக நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. இருந்தாலும் சில இனங்கள் தொடர்ந்து அழிந்து வருவது வேதனைக்குரியது.

பலருக்கு வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது பிடிக்கும். சிலருக்கு நாய், பூனை ஆகியவை மட்டும் போதும் என நிறுத்தி விட, சிலரோ வீடுகளில் ஆடு, மாடு, முயல் என்று பல்வேறு வித விலங்குகளையும் வளர்த்து வருவார்கள்.

அவற்றில் முயலினம் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் முயல் இனம் ஒன்று உங்கள் உள்ளங்கையில் அடங்கும் அளவிற்கு சிறிய அளவில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் உண்மை தான்.

பிக்மி என பெயரிடப்பட்ட அந்த முயலினமானது உலகின் மிகச் சிறிய முயலினமாகும். அதன் அதிகபட்ச வளர்ச்சியே 20 சென்டிமீட்டரில் இருந்து 50 சென்டிமீட்டர் வரை தான் இருக்கும்.

மேலும் அதன் எடையானது 400 கிராமிலிருந்து 2 கிலோகிராம் வரை இருக்கும். பூமியில் உள்ள அரிய வகை இனங்களில் இந்த பிக்மி  முயலினமும் ஒன்று.

இந்தப் முயல்கள் பழுப்பு, சாம்பல் ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன. அதிலும் இந்த முயல் இனங்கள் குறிப்பாக அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டனில் மட்டும்தான் காணப்படுகின்றன.

மேலும் அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் இந்த முயல் இனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வனவிலங்கு பூங்காக்களின் முயற்சியினால் அவை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.

தாவரங்கள்தான் இவற்றின் முக்கிய உணவு ஆகும். இவை ஆரோக்கியமாக இயங்குவதற்கு மிக அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்த தாவரங்கள் தேவைப்படுகிறது.

ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மரத்து போனது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அப்படியே அசையாமல் இருந்து விடும்.

இவை அழிந்து வரும் நிலையில் உள்ள விலங்கினம் என்பதால் வீடுகளில் வைத்து வளர்ப்பதற்கு பதிலாக வனவிலங்கு பூங்காக்களின் மூலம் தான் இவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.




Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top