Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
15
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை ஆரம்பம்

Sooriyan FM Gossip - அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை ஆரம்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

290 Views
ஒவ்வொரு ஆண்டும் அவுஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் தொடர்கள் நடைபெறும். 
இந்த ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை ஆரம்பமாகி 29-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன், பிரெஞ்சு ஓபன் ஆகிய படங்களை நடாலும், விம்பிள்டனை ஜோகோவிச்சும் கைப்பற்றி இருந்தனர். இருவரும் மொத்தமாக 43 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றுள்ளனர்.

நடால் 22 கிராண்ட் சிலாமுடன் (அவுஸ்திரேலிய ஓபன் 2, பிரெஞ்சு ஓபன் 14, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 4) முதல் இடத்திலும், ஜோகோவிச் 21 கிராண்ட் சிலாமுடன் (அவுஸ்திரேலிய ஓபன் 9, பிரெஞ்சு ஓபன் 2, விம்பிள்டன் 7, அமெரிக்க ஓபன் 3) 2-வது இடத்திலும் உள்ளனர்.

செர்பியா நாட்டை சேர்ந்த ஜோகோவிச்சும் ஸ்பெயினை சேர்ந்த ரபெல் நடாலும், அவுஸ்திரேலிய கிராண்ட் சிலாம் போட்டியில் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டின் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அண்மையில் ஓய்வு பெற்றதைத்தொடர்ந்து இவர்களுக்கு இடையிலான போட்டி மேலும் அதிகரித்து விட்டது. இம்முறை அவுஸ்திரேலிய ஓபன் பரபரப்பாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top