Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
புதிய சாதனை படைத்தார் விராட் கோலி!

Sooriyan FM Gossip - புதிய சாதனை படைத்தார் விராட் கோலி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

561 Views
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் கடந்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 21 சதம் விளாசி அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளதோடு இதற்கு முன்பு சச்சின் 20 சதம் அடித்து இந்த சாதனையை படைத்த நிலையில் அதை விராட் கோலி தகர்த்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 46-வது சதத்தை 452- வது இன்னிங்சில் அடித்தார் ஆனால் விராட் கோலி 259-வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்து அசத்தியிருக்கிறார். மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top