Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
"ஃபர்ஹானா" படத்திற்கு U/A சான்றிதழ்!

SooriyanFM Gossip - "ஃபர்ஹானா" படத்திற்கு U/A சான்றிதழ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

279 Views
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "ஃபர்ஹானா".



இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து இயக்குனரும் நடிகருமான செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.மேலும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் "ஃபர்ஹானா" படத்தின் First Look போஸ்டர் மற்றும் பாடல்கள் என்பன அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில், இப்படம் பற்றிய புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.அதன்படி, "ஃபர்ஹானா" திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த விடயத்தினை படக்குழு போஸ்டர் ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top