Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
500 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'அரபிக் குத்து' பாடல் !

Sooriyan FM Gossip - 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'அரபிக் குத்து' பாடல் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

532 Views

முன்னணி இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்திருந்தது.

இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வரிகளில் அனிருத்தின் இசையில் ஜோனிட்டா காந்தி மற்றும் அனிருத் இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top