Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
சமந்தாவின் 'மல்லிகா' பாடல் வெளியாகிறது.

Sooriyan FM Gossip - சமந்தாவின் 'மல்லிகா' பாடல் வெளியாகிறது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

846 Views
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள "சாகுந்தலம்" படத்தில் நடித்து வருகிறார்,அவருடன் தேவ் மோகன், அதிதி பாலன், அனன்யா நாகள்ளா, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி, மதுபாலா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

"சாகுந்தலம்" திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.குறித்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

'சாகுந்தலம்' திரைப்படம் வருகின்ற பெப்ரவரி 17 ஆம் திகதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகுமென ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில்,இந்தத் திரைப்படம் பற்றிய புதிய அறிவிப்பாக,படத்தின் முதல் பாடலான 'மல்லிகா' பாடல் வரும் 18-ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top