Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
18
புதிய தோற்றத்தில் நடிகர் சிரஞ்சீவி

sooriyanfm gossip - புதிய தோற்றத்தில் நடிகர் சிரஞ்சீவிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

403 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தின் தெலுங்கு மீளுருவாக்கமான 'போலோ சங்கர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்  தெலுங்கின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி.

இயக்குனர்  சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத் நடிப்பில், அனிருத் இசையில் உருவான ‘வேதாளம்’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் மீளுருவாக்கத்தை தெலுங்கு இயக்குனர் மகேஷ் இயக்கிவருகிறார். இதில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு  ஜோடியாக தமன்னாவும் தங்கையாக கீர்த்தி சுரேஷும்  நடித்து வருகிறார்கள். இதேவேளை  இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி ஒரு கதாப்பாத்திரத்திற்காக  மொட்டை போட்டு உள்ளார். எனவே மொட்டையுடன் உள்ள சிரஞ்சீவியின் புதிய தோற்றம்  குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில்  அதிகமாக வைரல் ஆகி வருகின்றது
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top