Database Error
Message:Could not set characterset as utf8.
MySQL Error:Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation
Date:Thursday, April 18, 2024 at 5:40:57 AM
Script:/23549/2023/01/sooriyanfm-gossip.html
உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் கேழ்வரகு அப்பம்...! - Sooriyanfm Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
19
உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் கேழ்வரகு அப்பம்...!

sooriyanfm gossip - உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் கேழ்வரகு அப்பம்...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

587 Views
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சூப்பரான கேழ்வரகு அப்பம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நன்மை தரும்.

குறிப்பாக கேழ்வரகு ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் நீரிழிவு நோயைக்
குணப்படுத்துவற்கும் உதவுகின்றது.

தேவையான பொருட்கள் : கேழ்வரகு - 2 கப் சாதம் - அரை கப் சோடா மா - அரை தேக்கரண்டி, துருவிய தேங்காய் - 1 1/2 கப் சர்க்கரை - 2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு,

செய்முறை : கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து ஆற வையுங்கள்.

பின்பு மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின்பு அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் சோடா மா மற்றும் உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

மறு நாள் நன்கு புளித்து மா தயார் நிலையில் இருக்கும். பின்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் பூசி மாவை ஊற்றி சுட்டு எடுங்கள்.

அவ்வளவுதான் கேழ்வரகு அப்பம் தயார்.

இப்படி ஆரோக்கியம் தரும் ராகி மாவில், வித்தியாசமான உணவு பொருட்களை செய்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் சூப்பரான கேழ்வரகு அப்பம். எப்படி செய்வது என்று பார்க்கலாம். சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நன்மை தரும். குறிப்பாக கேழ்வரகு ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் நீரிழிவு நோயைக் குணப்படுத்துவற்கும் உதவுகின்றது. தேவையான பொருட்கள் : கேழ்வரகு - 2 கப் சாதம் - அரை கப் சோடா மா - அரை தேக்கரண்டி, துருவிய தேங்காய் - 1 1/2 கப் சர்க்கரை - 2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, செய்முறை : கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து ஆற வையுங்கள். பின்பு மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள். பின்பு அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் சோடா மா மற்றும் உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும். மறு நாள் நன்கு புளித்து மா தயார் நிலையில் இருக்கும். பின்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் பூசி மாவை ஊற்றி சுட்டு எடுங்கள். அவ்வளவுதான் கேழ்வரகு அப்பம் தயார். இப்படி ஆரோக்கியம் தரும் ராகி மாவில், வித்தியாசமான உணவு பொருட்களை செய்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top