Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
20
பொன்னியின் செல்வன் பாகம் 2 இன் புதிய அறிவிப்பு !

sooriyan fm gossip - பொன்னியின் செல்வன் பாகம் 2 இன் புதிய அறிவிப்பு !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

832 Views

தமிழ் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் எண்ணற்ற கதைகள் கொட்டிக் கிடக்கின்றது. 

அந்த வகையில் புகழ் பெற்ற ஒன்று தான் வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வன். இந்த கதையை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் திரைப்படமாக எடுத்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தின் முன்னோட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முன்னோட்டம் வருகிற மார்ச் 1 ஆம் திகதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top