Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வரும் "கேப்டன் மில்லர்" படம்

SOORIYANFM GOSSIP - பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வரும் "கேப்டன் மில்லர்" படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

563 Views
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "கேப்டன் மில்லர்".வரலாற்றுக் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்கு GV பிரகாஷ்குமார் இசையமைக்கும் அதேவேளை தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கின்றார்.

இவர்களோடு நிவேதிதா சதிஷ், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகிய நிலையில் படப்பிடிப்பு வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் நேற்றைய தினம் இப்படத்தின் புதிய தகவல் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் Making Videoவை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. இந்த காணொளி இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top