Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
வித்தியாசமான தோற்றத்தில் இரசிகர்களை கவரும் நடிகர் ராதாரவி !

Sooriyan FM Gossip - வித்தியாசமான தோற்றத்தில் இரசிகர்களை கவரும் நடிகர் ராதாரவி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

181 Views

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான மன்மத லீலை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ராதாரவி.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்த நடிகர் ராதாரவி வில்லன், நகைச்சுவை நடிகர்,பின்னணி குரல் கொடுப்பவர், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

இந்நிலையில் கோட் சூட் அணிந்து வில்லன் தோற்றத்தில் வித்தியாசமாக காட்சியளிக்கும் நடிகர் ராதாரவியின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top