Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய வழி!

Sooriyan FM Gossip - செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

347 Views
பிஸ்தாப் பருப்பில் உடலுக்கு நன்மையளிக்கக்கூடிய பலவித ஆரோக்கிய நலன்கள் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக பிஸ்தாப் பருப்பானது மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துகின்றது. அத்துடன் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்ற தொழிற்பாட்டையும் மேற்கொள்கின்றது.

பிஸ்தாப் பருப்பினை சூடான பாலில் ஊறவைத்து தினமும் குடித்து வந்தால் ஞாபக சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.

கெட்ட Cholesterolஐ குறைப்பதிலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை மேம்படுத்துவதிலும் பிஸ்தாப் பருப்பு பெரிதும் உதவுகின்றது. பிஸ்தாவில் அதிகளவு நார்ச்சத்து உள்ளடங்கியுள்ளது, இது உங்களது செரிமான மண்டலத்தை பாதுகாக்க உதவுகின்றது.

பிஸ்தாவில் Vitamin E மற்றும் Vitamin C நிறைந்திருப்பதால், இவை சருமத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பினை வழங்குகின்றது. அத்துடன் எமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்ற தொழிற்பாட்டையும் மேற்கொள்கின்றது.

பிஸ்தாவில் Vitamin B6 உள்ளடங்கியுள்ளது. குறிப்பாக Vitamin B6ஆனது இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றது. அத்துடன் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்து, புற்றுநோய் மற்றும் நோய்த்தொற்றுக்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றது.

பலவித ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ள பிஸ்தாப் பருப்பினை தினமும் உட்கொண்டுவருவதன் மூலம் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top