Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
வெளியானது சந்தானத்தின் கிக் திரைப்படத்தின் முன்னோட்டம் !

sooriyan gossip - வெளியானது சந்தானத்தின் கிக் திரைப்படத்தின் முன்னோட்டம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

132 Views
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள "கிக்" திரைப்படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.அர்ஜுன் ஜனயா இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த திரைப்படத்தின் first look போஸ்டர் பாடல்கள் மற்றும் making video வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு "கிக்" திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான முன்னோட்டம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top