Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
24
வைரலாகும் 'மைக்கல்' திரைப்பட முன்னோட்டம் !

Sooriyan FM Gossip - வைரலாகும் 'மைக்கல்' திரைப்பட முன்னோட்டம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

302 Views

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.

இவர் இயக்கத்தில் உருவான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் மற்றும் புரியாத புதிர் ஆகிய திரைப்படங்கள் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மைக்கேல்'. இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கின்றார்.

இந்நிலையில் 'மைக்கேல்' திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை நிவின்பாலி, நந்தமுரி பாலகிருஷ்ணா,அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.

இந்த முன்னோட்டம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு 'மைக்கேல்' திரைப்படம் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top