Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
வெளியானது துணிவு படத்தின் Making Video

SOORIYANFM GOSSIP - வெளியானது துணிவு படத்தின் Making VideoSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

573 Views
இந்த வருடம் பொங்கலுக்கு விருந்தாக இம்மாதம் 11ம் திகதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துணிவு.அஜித் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.

துணிவு திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர்,வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பினை பெற்றன.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் Making Videoவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காணொளியில் நடிகர் அஜித் இயக்குனர் வினோத்துடன் கலந்துரையாடும் காட்சிகளும் உள்ளன.இந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top