Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
26
முதலிடத்தை தன் வசமாக்கினார் மொஹமட் சிராஜ்!

sooriyanfm gossip - முதலிடத்தை தன் வசமாக்கினார் மொஹமட் சிராஜ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

430 Views
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சிராஜ் ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஏற்கனவே முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் போல்டினை தற்போது பின் தள்ளி மொஹமட் சிராஜ் தற்போது 729 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றிருக்கின்றார். எனவே தனது முதலிடத்தை பறிகொடுத்த ட்ரென்ட் போல்ட் தற்போது 708 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் காணப்படுகின்றார். இலங்கை கிரிக்கெட் அணியினைப் பொறுத்தவரை 531 புள்ளிகளுடன் 23ஆவது இடத்தில் காணப்படும் வனிந்து ஹஸரங்க, ஒருநாள் போட்டிகள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை சார்பில் சிறந்த நிலையுடன் காணப்படும் வீரராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top