Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
27
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய வழி!

Sooriyan FM Gossip - செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

348 Views
நாவற்பழமானது பல்வேறு ஆரோக்கிய நலன்களைக் கொண்ட சிறந்த பழமாகும். நாவற்பழத்தில் கல்சியம், மெக்னீசியம், விட்டமின் சி,  நார்ச்சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. 

நாவற்பழத்தை தினசரி உட்கொண்டுவருவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் குறைத்துக்கொள்ள முடியும். இதன்காரணமாக நீரிழிவுநோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முடியும்.

நாவற்பழத்தில் அதிகளவு விட்டமின் சி மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உங்களது உடலில் இரத்த உற்பத்தியினை அதிகரிக்க உதவுகின்றன அத்துடன் இரத்தச்சோகை ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளவும் உதவிபுரிகின்றன.

நாவற்பழத்தில் அதிகளவு விட்டமின் சி நிறைந்துள்ளது. இது சரும ஆரோக்கியத்திற்கும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவிபுரிகின்றன.

நாவற்பழத்தில் அதிகளவு கல்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளடங்கியுள்ளன. இவை எலும்புகளின் வலிமையினை அதிகரிக்க சிறந்த வகையில் துணைபுரிகின்றன.

நாவற்பழத்தில் அதிகளவு விட்டமின்கள் நிறைந்துள்ளன. இதனை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.

நாவற்பழத்தை உட்கொண்டுவருவதன் மூலம் புற்றுநோய் பாதிப்பிலிருந்து விடுபடமுடியும். நாவற்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது எமது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.

நாவற்பழத்தில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளடங்கியுள்ளது. இதன்காரணமாக மூளையின் செயற்திறன் சிறப்பாக தொழிற்பட உதவிபுரிகின்றது.

இரத்த ஓட்டத்தை சீராக பேணிக்கொள்ள நாவற்பழம் சிறந்தவகையில் உதவிபுரிகின்றது. பல்வேறு ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ள நாவற்பழத்தை தினசரி உட்கொண்டுவருவதன் மூலம் நிறைவான பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top