Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
31
வைரலாகும் "அச்சம் என்பது இல்லையே" திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

Sooriyan Gossip - வைரலாகும் "அச்சம் என்பது இல்லையே" திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

262 Views
2007 ஆம் ஆண்டு வெளியான கிரீடம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய்.இத்திரைப்படத்தினை தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.

இந்நிலையில் தற்போது நடிகர் அருண் விஜய் நடிக்கும் "அச்சம் என்பது இல்லையே" எனும் படத்தினை இயக்கி வருகின்றார். இந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.மேலும் ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

"அச்சம் என்பது இல்லையே" திரைப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.அதேபோன்று தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.இப்புகைப்படங்களை நடிகர் அருண் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top