Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
01
சூர்யகுமார் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவாரா?

SooriyanFM Gossip - சூர்யகுமார் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவாரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

238 Views
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர் வரும் 9-ம் திகதி நாக்பூரில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக T20 கிரிக்கெட்டின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் அல்லது சுப்மன் கில் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானால் அவரது துடுப்பாட்டத்தை பார்க்க இரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top