Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
02
'தளபதி-67' திரைப்படத்தின் புதிய அப்டேட்.

SooriyanFM Gossip - 'தளபதி-67' திரைப்படத்தின் புதிய அப்டேட்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

403 Views
 'மாஸ்டர்' திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு 'தளபதி-67'  குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியானது.

இந்த திரைப்படத்தை 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்கிய செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்க உள்ள நிலையில் 'தளபதி-67' திரைப்படத்தில்  பொலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ்,  த்ரிஷா, பிரியா ஆனந்த் ஆகியோரும்  நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களோடு  'கைதி' திரைப்படத்தில் நடித்த நடிகர் ஜார்ஜ் மரியானும் இடம்பெற்றுள்ளார்.

இந்தநிலையில் இப்போது இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை  சொனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top