Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
03
இலங்கை மகளிர் கிரிக்கெட் நலனுக்காக இணையும் சுசந்திகா!

sooriyan fm gossip - இலங்கை மகளிர் கிரிக்கெட் நலனுக்காக இணையும் சுசந்திகா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

297 Views
ஒலிம்பிக்கில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்த தடகள வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க மகளிர் கிரிக்கெட்டினை விருத்தி செய்யும் நோக்குடன், மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி வழிகாட்டி ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

இதேநேரம் தனது புதிய பதவி குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சுசந்திகா ஜயசிங்க தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த புதிய சவால் குறித்து சந்தோஷமடைவதாக தெரிவித்திருந்ததோடு, கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டும் இளம் வீராங்கனைகளுக்கு உதவுவதற்கான வாய்ப்பு ஒன்று கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் இலங்கை கிரிக்கெட் சபையும் சுசந்திகா ஜயசிங்கவின் புதிய பதவி மீது நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top