Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
03
நாவுக்கு சுவையான பெப்பர் சிக்கன் !

Sooriyan FM Gossip - நாவுக்கு சுவையான பெப்பர் சிக்கன் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

464 Views

பொதுவாக சிக்கன் என்றாலே அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 


சிக்கன் வகை உணவுகளில் சிக்கன் 65, பட்டர் சிக்கன், சிக்கன் தந்தூரி, கிரில் சிக்கன் மற்றும் பெப்பர் சிக்கன் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படுகிறது. மிளகு மருத்துவ குணம் கொண்டது என்பதால், சளித்தொந்தரவில் இருந்தும் விடுபடமுடியும்.

தேவையான பொருட்கள் - சிக்கன் - அரை கிலோ, வெங்காயம் - 1, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு, மிளகு - 3 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை - சிறிதளவு, பட்டை - 2, ஏலக்காய் - 2, கராம்பு - 2, சோம்பு - சிறிதளவு, சீரகம் - சிறிதளவு

செய்முறை - முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு போன்றவற்றை நன்கு கலந்து 30 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் ஊறவைத்துள்ள சிக்கனை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

அதன்பின்னர் இடித்த மிளகு, சீரகப் பொடி சேர்த்து குறைவான தீயில் கிளறி விட வேண்டும். அத்துடன் கால் கப் தண்ணீர் ஊற்றி சிக்கன் மென்மையாக வேகும் வரை கொதிக்க வைத்து தண்ணீர் வற்றியதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி விட்டு இறக்கினால் சுவையான பெப்பர் சிக்கன் தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top