சிம்பாப்வே நாட்டிற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி சிம்பாப்வே அணியுடன் இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இலங்கை நேரப்படி இன்று மதியம் 1:30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
சிம்பாப்வேயின் குயீன்ஸ் விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.