Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
09
மாரடைப்பு ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள எளிய வழி!

SooriyanFM Gossip - மாரடைப்பு ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள எளிய வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

382 Views
கத்திரிக்காய் நிறைவான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக உள்ளது. இதில் தாதுக்கள், விட்டமின்கள், ஃபைபர் ஆகியன அதிகளவில் உள்ளடங்கியுள்ளன. 

கத்தரிக்காயில் விட்டமின் பி 6, விட்டமின் சி, மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன்காரணமாக எமது இதய ஆரோக்கியத்தினை சிறந்த வகையில் பாதுகாத்திட உதவிபுரிகின்றது.

உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற உணவாக கத்தரிக்காய் உள்ளது. ஏனெனில் இதில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. எமது உணவில் அதிகளவு கத்தரிக்காயைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை எளிதில் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்.

கத்திரிக்காயில் விட்டமின் சி, மற்றும் இரும்புச்சத்து ஆகியன அதிகளவில் நிறைந்துள்ளன. இது நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி மற்றும் இருமலைக் கட்டுப்படுத்தவும் உதவிசெய்கின்றன.

கத்தரிக்காயில் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை அதிகளவில் உள்ளது. அத்துடன் நினைவாற்றலின் திறனை அதிகரிக்கும் தன்மையும் அதிகளவில் உள்ளடங்கியுள்ளது.

நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் கத்தரிக்காய் சிறந்தவகையில் உதவிபுரிகின்றது.

கத்தரிக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் இயற்கையாகவே நுரையீரலில் இருக்கக்கூடிய கெட்ட கிருமிகள், தூசிகள் அனைத்தும் சளி மூலமாக வெளியேறி நுரையீரலும் சுத்தமாகும்.

கத்தரிக்காயை உணவில் தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்தக் குழாய்களில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புக்களை குறைத்துக்கொள்ள முடியும். அத்துடன் இதயத்தசைகள் நன்கு வலுப்பெற்று இரத்த ஓட்டம் சீராகுவதற்கும் உதவிபுரிகின்றது. இதன்காரணமாக மாரடைப்பு ஏற்படுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

பலவித ஆரோக்கிய நலன்கள் நிறைந்த கத்தரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top