Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
27
இணையத்தை அதிர வைத்த டைனோசர்கள்

SooriyanFM Gossip - இணையத்தை அதிர வைத்த டைனோசர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,882 Views
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டைனோசர்களின் படிமங்கள் கண்டறியப்பட்ட பின்னர், டைனோசர்கள்   மக்களிடையே மிகவும் பிரபலமாகின. 

மேலும் ஜுராசிக்பார்க் திரைப்படத்தின் மூலம்
டைனோசர்களைப் பற்றிய கற்பனைக் கதைகள், புதினங்கள், புத்தகங்கள், பொம்மைகள், என அனைவராலும் பரவலாக அறியப்பட்டன.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த உயிரினமாக டைனோசர்கள் காணப்படுகின்றது.
பூமியில் மனித இனம் தோன்றுவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு பல்வேறு வகையான டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன.

பூமியின் தட்பவெப்ப நிலைகளில் ஏற்பட்ட மாற்றத்தால், மொத்த டைனோசர் இனமும் அழிந்து போனதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அவ்வாறு அழிந்து போன டைனோசர்களின் புதை படிமங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
இதுவரை கிடைத்த புதைபடிமங்களின் அடிப்படையில் டைனோசர்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையைச் சேர்ந்தவை என்பது நிரூபனமாகி இருந்தாலும், பறவை இனத்திற்கும் டைனோசர் இனத்திற்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், குட்டி டைனோசர்கள் போல் தோற்றமளிக்கும் அரியவகை உயிரினம் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், குட்டி டைனோசர்கள் போல் காட்சியளிக்கும் சில விலங்குகள், காட்டுக்குள் ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.
டைனோசர் வகையை சேர்ந்த அரியவகை உயிரினமா? என்பது குறித்து சமூக ஊடகங்களில், நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர் .

இதனிடையே, இவை அமெரிக்காவில் வாழும் ரக்கூன்கள் இனம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இப்போது இந்த இனம் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top