Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
28
இலங்கை கிரிக்கெட் யாப்பு குழுவில் இருந்து விலகினார் பர்வீஸ் மஹரூப்!

SooriyanFM Gossip - இலங்கை கிரிக்கெட் யாப்பு குழுவில் இருந்து விலகினார் பர்வீஸ் மஹரூப்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

461 Views
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான பர்வீஸ் மஹரூப் இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) புதிய யாப்பினை உருவாக்கும் குழுவில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது-”கௌரவத்திற்குரிய விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை கிரிக்கெட்டிற்குரிய புதிய யாப்பினை கட்டமைக்கின்ற குழுவில் இருந்து என்னை விலக அனுமதித்தமைக்கு நன்றி. நான் இந்த (கிரிக்கெட்) விளையாட்டின் யாப்பமைக்கும் விடயங்களில் அல்லாமல் திறன்கள் சார்ந்த விடயங்களிலேயே நிபுணத்துவம் கொண்டிருப்பதாக நினைக்கின்றேன். எனவே கொள்கை, சட்டங்கள் போன்ற விடயங்களை தவிர்த்து என்னால் திறன்கள் சார்ந்த விடயங்களில் அதிக பங்களிப்பு வழங்க முடியும் என நினைக்கின்றேன்.” என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top