Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
02
கல்லீரலின் தொழிற்பாட்டை சீராகப் பேணுவதற்கான எளிய தீர்வு!

SooriyanFM Gossip - கல்லீரலின் தொழிற்பாட்டை சீராகப் பேணுவதற்கான எளிய தீர்வு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

359 Views
நாம் தினசரி சமையலுக்காகப் பயன்படுத்தும் வெண்டிக்காயில் பலவித ஆரோக்கிய நலன்கள் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக வெண்டிக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், விட்டமின் ஏ, விட்டமின் சி, கல்சியம், விட்டமின் கே என்று பலவித சத்துக்கள் அதிகளவில் உள்ளடங்கியுள்ளன.

வெண்டிக்காயைத் தினமும் சாப்பிட்டுவருவதன் மூலம் ஞாபக சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். அத்துடன் வெண்டிக்காயில் உள்ளடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பைத் தடுத்து எமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

புற்றுநோயின் பாதிப்பிலிருந்து விடுபட வெண்டிக்காய் சிறந்த வகையில் துணைபுரிகின்றது. வெண்டிக்காயானது குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றது, இதன் காரணமாக குடல்கள் ஆரோக்கியமாகத் தொழிற்படும்.

வெண்டிக்காய் எமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. குறிப்பாக வெண்டிக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்துகின்றது. இதன்காரணமாக இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

வெண்டிக்காய் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கின்றது, இதன்காரணமாக நீரிழிவுநோயின் தாக்கத்திலிருந்து எளிதில் விடுபட முடியும். அத்துடன் கல்லீரலின் தொழிற்பாட்டை சீராக மேற்கொள்வதற்கும் சிறந்த வகையில் துணைபுரிகின்றது.

இரத்தச்சோகை ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளவும் வெண்டிக்காய் உதவுகிறது. வெண்டிக்காயில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாகுவதற்கு உதவுகின்றது,

வெண்டிக்காயில் விட்டமின் சி அதிகளவில் உள்ளடங்கியுள்ளது. இதன்காரணமாக எமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.

வெண்டிக்காயைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பலவித ஆரோக்கிய நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top