Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
02
வைரலாகும் சமுத்திரக்கனியின் 'ராஜாகிளி' திரைப்பட டீசர்

SooriyanFM Gossip - வைரலாகும் சமுத்திரக்கனியின் 'ராஜாகிளி' திரைப்பட டீசர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

826 Views
தம்பி ராமையா கதை,வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் 'ராஜாகிளி'. 

இந்த படத்தில் சமுத்திரக்கனி,தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.மேலும் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
தொழிலதிபர் ஒருவரின் வாழ்வில் நடந்த அந்தரங்க விடயங்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு தம்பி ராமையா இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருக்கும் நிலையில்,இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த டீசரில் முருகப்ப செட்டியார் எனும் தொழிலதிபர் வேடத்தில் தம்பி ராமையா நடித்திருக்கிறார்.

மத்திம வயதுடைய இவரின் காதல் தொடர்பான விடயங்களை மையப்படுத்தி நகைச்சுவையாகவும், கவர்ச்சியாகவும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.இதனால் இந்த திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top