Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
04
பத்து தல திரைப்படத்தில் நடிகை சாய்ஷா

SooriyanFM Gossip - பத்து தல திரைப்படத்தில் நடிகை சாய்ஷாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

288 Views
இயக்குநர் N.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பத்து தல".நடிகர் சிம்பு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும் டப்பிங் பணிகளும் நிறைவடைந்து படம் வெளியீட்டுக்காக தயாராகி வருகின்றது.இதையடுத்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், "பத்து தல" திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக பத்து தல படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் தமிழில் வெளியான வனமகன், கடைக்குட்டி சிங்கம், காப்பான் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை சாய்ஷா ஆர்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக இயக்குநர் என்.கிருஷ்ணா இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top