Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
05
காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த - அதிதி ராவ்

SOORIYANFM GOSSIP - காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த - அதிதி ராவ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

388 Views
நடிகர் சித்தார்த்தும் அதிதி ராவும் காதலித்து வருவதாக இணையத்தில் பரவி வரும் வதந்திக்கு அதிதி ராவ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் சித்தார்த்தும் அதிதி ராவும் காதலித்து வருவதாக இணையத்தில் பரவி வரும் வதந்திக்கு அதிதி ராவ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்தி திரையுலகில் அறியப்படும் நடிகையாக அதிதி ராவ்,சிம்புவுடன் செக்கச் சிவந்த வானம்,கார்த்தியின் காற்று வெளியிடை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும்,விஷால் நடித்த 'எனிமி' படத்தில் இடம்பெற்ற 'மால டும் டும்' பாடலுக்கு ஜோடியாக நடனமாடி வீடியோவை வெளியிட்டு இருந்தனர்.இதற்கு கேப்ஷனாக 'டான்ஸ் மங்கீஸ்-தி ரீல் டீல்' என்று பதிவிட்டு இருந்தனர்.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் திருமண பாடலின் மூலம் இருவரும் காதலை உறுதிப்படுத்தி விட்டதாக கூறிவந்தனர்.
ஆனால்,இதனை மறுத்துள்ள அதிதி ராவ்,மக்கள் அப்படித்தான் பேசுவார்கள்,அதை தடுக்க முடியாது எதையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை,அது தேவையில்லாதது,எனது வேலையில் கவனம் செலுத்துகிறேன்.தான் விரும்பும் இயக்குநர்களுடன் பணிபுரியும் வரை மற்றும் பார்வையாளர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளும் வரை தான் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படத்தில் அண்மையில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top