Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
07
வேகமாக அழிந்து வருகிறதா ஜப்பான்

SooriyanFM Gossip - வேகமாக அழிந்து வருகிறதா ஜப்பான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

336 Views
125.7 மில்லியன் சனத்தொகையை கொண்ட ஜப்பானில் , மொத்தம் 6852 தீவுகள் காணப்படுகிறது. ஒக்கைடோ, ஒன்சூ, சிகொக்கு, கியூசூ ஆகியன ஜப்பானின் முக்கியமான, மற்றும் 97 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய, நான்கு பெரிய தீவுகளாகும்.

உலக மக்கள் தொகையின் அடிப்படையில் உலகின் 11 வது இடத்தை ஜப்பான் பிடித்துள்ளது. ஜப்பானில் கடந்த 2022 இல் பிறந்தவர்களை விட இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கிறது.

ஜப்பானில் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், ஜப்பானில் பிறப்பு வீதம் குறைந்து வருவதை கட்டுப்படுத்தாவிட்டால், ஜப்பானே காணாமால் போய்விடும் என்று அந்த நாட்டு பிரதமரின் ஆலோசகர் மசாகோ மோரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் , நாடு பிறப்பு வீதத்தில் ஆபத்தான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனை தடுக்காவிட்டால் ஜப்பான் என்ற நாடே மறைந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே இதனை தடுப்பதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார். மக்கள் தொகையை மேம்படுத்த, குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கு தேவையான உதவிகள், சலுகைகளை வழங்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.

ஜப்பான் , சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு சனத்தொகை வளர்ச்சி குறைந்துவருவதனால் பிரச்சினைகள் அதிகரித்துவருகிறது.

இந்த நிலை தொடர்ந்ததால் ஜப்பானின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமென்று சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top