Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
08
எனது மகனுக்கு 'துப்பாக்கி' திரைப்படத்தை தான் காண்பிப்பேன்- நடிகை காஜல் அகர்வால்

SooriyanFM Gossip - எனது மகனுக்கு 'துப்பாக்கி' திரைப்படத்தை தான் காண்பிப்பேன்- நடிகை காஜல் அகர்வால்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

417 Views
நடிகை காஜல் அகர்வால் தனது மகனுக்கு தான் நடித்த துப்பாக்கி திரைப்படத்தை தான் முதல் முதலாக காட்டுவேன் என்று கூறியுள்ளமை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




தமிழ் திரையுலகில் 'பழனி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணியில் திகழ்கிறார்.

இந்தநிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். இதேவேளை நடிகை காஜல் அகர்வால் தனது மகன் நீல் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய போது 'என் மகனுக்கு 8 வயது ஆகும் வரை எந்த ஒரு படத்தையும் காட்டப்போவதில்லை என்றும் 8 வயது ஆன பிறகு அவன் பார்க்கப்போகும் முதல் படம் நான் நடித்த 'துப்பாக்கி' படமாக தான் இருக்கும் என கூறியுள்ளார். இந்த விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top