Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
09
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வீட்டில் திருட்டு!

SooriyanFM Gossip - பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வீட்டில் திருட்டு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

373 Views
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகமது ஹபீஸ் வீட்டில் நேற்று நள்ளிரவு புகுந்த திருடர்கள் இலட்சக்கணக்கில் மதிப்பிலான அமெரிக்க டொலரை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தனது மனைவியோடு ஹபீஸ் வெளியே சென்றபோது, நள்ளிரவில் அவரது வீட்டை உடைத்து கொள்ளை கும்பல் ஒன்று உள்ளே புகுந்துள்ளது. குறித்த வீட்டில் இருந்த ரூ.16 இலட்சம் மதிப்பிலான அமெரிக்க டொலரை திருடிச் சென்ற நிலையில் இதுபற்றி அறிந்த அவரது மாமனார் உடனடியாக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் குறித்த திருட்டு சம்பவம் குறித்து காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top