Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
13
ஞாபகமறதி ஏற்படுவதைத் தவிர்க்க எளிய வழி!

Sooriyan FM Gossip - ஞாபகமறதி ஏற்படுவதைத் தவிர்க்க எளிய வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

780 Views
மரவள்ளிக் கிழங்கினை எமது தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானமடைவதில் உதவி புரிகின்றது. அத்துடன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடல் வலி, குடற் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

மரவள்ளிக் கிழங்கில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் உதவுவதால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா போன்ற நோய்களை குணப்படுத்துகின்ற தன்மையைக் கொண்டுள்ளது.

மரவள்ளியில் உள்ள இரும்புச்சத்து, கல்சியம், விட்டமின் K ஆகியவை எலும்புகளின் உற்பத்தி மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. மரவள்ளிக் கிழங்கினை வயதானவர்கள் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் Osteoporosis உள்ளிட்ட எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.

மரவள்ளிக்கிழங்கானது உடலுக்கு ஆற்றலைத் தரும், ஞாபகமறதி ஏற்படுவதைத் தடுக்கும். அத்துடன் உடலில் நீரின் அளவை சீரான நிலையில் பேணுவதற்கும் உதவுகின்றது.

மரவள்ளியில் உள்ள பொட்டாசியம் எமது உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகின்றது. குறிப்பாக இதயத்திலிருந்து இரத்ததை எடுத்துச்செல்லும் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, உடலின் அனைத்துப் பகுதிகளிலும் இரத்தம் ஓட்டம் சீராக நடைபெற உதவுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top