Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
14
இன்று வெளியாகும் தசரா திரைப்பட ட்ரைலர் !

Sooriyan FM Gossip - இன்று வெளியாகும் தசரா திரைப்பட ட்ரைலர் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

271 Views

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நிலக்கரி சுரங்கம் சார்ந்த கதையை மையமாக வைத்து உருவாகி வரும்  தசரா திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.


அதிரடி திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சாய் குமார்,பூர்ணா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி இரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்த நிலையில் ட்ரைலர் 14 ஆம் திகதியான இன்றைய தினம் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக ட்ரைலர் இன்று மாலை 3.33 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top