Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
16
உடலுக்கு ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ரொட்டி ......!

SooriyanFM Gossip - உடலுக்கு ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ரொட்டி ......!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

153 Views
விதவிதமாக சமையல் செய்து கொடுக்கும் தாய்மார்களுக்கு இன்றைக்கு என்ன செய்து கொடுப்பது என்று ஒரே குழப்பமாக இருக்கும்.
விதவிதமாக சமையல் செய்து கொடுக்கும் தாய்மார்களுக்கு இன்றைக்கு என்ன செய்து கொடுப்பது என்று ஒரே குழப்பமாக இருக்கும்.

அந்தக் குழப்பமே வேண்டாம், வெள்ளரிக்காயில் ரொட்டி செய்து கொடுத்துப்பாருங்க, உங்கள் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவாங்க. வெள்ளரிக்காயில் அதிக நீர் சத்து உள்ளதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

இதனை நாம் தினமும் சாப்பிடுவதால் உடலில் உள்ள நீரின் அளவை கூட்டுகிறது. இந்த ரொட்டியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

தேவையான பொருட்கள் - வெள்ளரிக்காய் - 2 தேங்காய் - 3/4 கப் ரவை - 1 கப் கொத்தமல்லி இலை -சிறிதளவு பச்சை மிளகாய் - 4 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை - முதலில் வெள்ளரிக்காய் மற்றும் தேங்காயை துருவி கொள்ள வேண்டும். ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் துருவிய வெள்ளரிக்காய், தேங்காய், ரவை, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து சப்பாத்தி மா போல் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும்.

பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து, செய்து வைத்த ரொட்டியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

பத்தே நிமிடத்தில் சுவையான, சூடான, ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ரொட்டி தயார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top