தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால்.Bigg Boss நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானவர்.இவர் விஸ்வாசம் ,அரண்மனை,காலா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தெரிவு செய்து நடித்து வருகிறார். அண்மையில் வெளியான நான் கடவுள் இல்லை எனும் படத்தில் நடித்திருந்தார்.இந்தத் திரைப்படத்தினை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார்.
இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் தாவணியில் இருக்கும் புதிய புகைப்படங்களை தன்னுடைய Twitter பக்கத்தில் பகிர்ந்து "ஒரு ஆடை உங்களது முழு தோற்றத்தையும் எப்படி மாற்றும்"என குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.