Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
20
என் சாதனையை இவரால் மட்டுமே முறியடிக்கமுடியும்-கிறிஸ் கெயில்!

SooriyanFM Gossip - என் சாதனையை இவரால் மட்டுமே முறியடிக்கமுடியும்-கிறிஸ் கெயில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

515 Views
T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்தவர் கிறிஸ் கெயில் இந்த நிலையில் இந்த சாதனையை முறியடிக்க யாரால் முடியும் என்ற கேள்விக்கு இந்திய அணியின் கே.எல்.ராகுல் தான் முறியடிப்பார் என கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டி அளித்த அவர் கூறியதாவது - ஐ.பி.எல் தொடரில் 175 ஓட்டங்களை தனிநபர் அதிகபட்ச சாதனையை கே.எல்.ராகுல்தான் முறியடிப்பார் என்று நினைக்கிறேன். அந்தப் பெரிய ஓட்டத்தை தம்மால் அடிக்க முடியும் என அவர் நம்புவார் என்று நான் நினைக்கவில்லை.பெரும்பாலான சமயங்களில் இல்லையென்றாலும் சில நேரங்களில் கே.எல் ராகுல் அது போல துடுப்பெடுத்தாட முடிவெடுத்து விட்டால் அதை அவரால் நிச்சயம் நெருங்க முடியும்". என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top