Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
20
சுவையான முட்டை மசாலா....!

Sooriyan Gossip - சுவையான முட்டை மசாலா....!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

343 Views
நாம் சாப்பிடும் சாதாரண முட்டையில் நமக்குத் தேவையான அனைத்து விட்டமின் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

இன்று சுவை மிகுந்த முட்டை மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்

முட்டை மசாலாவை சப்பாத்தி தோசை மற்றும் சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

செய்முறை - தேவையான பொருட்கள் முட்டையை வறுக்க எண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள் - தலா 1/4 தேக்கரண்டி வேகவைத்த முட்டை - 7 மசாலா செய்ய வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி சீரக தூள் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலை - நறுக்கியது எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்பு அதில் வேகவைத்த முட்டையை கீறி சேர்த்து 3 நிமிடம் வறுத்து கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து கலந்து தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.

மசாலா வெந்ததும் அதில் கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.

பின்பு வறுத்த முட்டைகளை சேர்த்து கலந்து, சிறிது கொத்தமல்லி தூவி இறக்கினால் வெங்காயம் முட்டை மசாலா தயார். நாம் சாப்பிடும் சாதாரண முட்டையில் நமக்குத் தேவையான அனைத்து விட்டமின் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. இன்று சுவை மிகுந்த முட்டை மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம் முட்டை மசாலாவை சப்பாத்தி தோசை மற்றும் சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். செய்முறை - தேவையான பொருட்கள் முட்டையை வறுக்க எண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள் - தலா 1/4 தேக்கரண்டி வேகவைத்த முட்டை - 7 மசாலா செய்ய வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி சீரக தூள் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலை - நறுக்கியது எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு அதில் வேகவைத்த முட்டையை கீறி சேர்த்து 3 நிமிடம் வறுத்து கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து கலந்து தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும். மசாலா வெந்ததும் அதில் கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து கிளறவும். பின்பு வறுத்த முட்டைகளை சேர்த்து கலந்து, சிறிது கொத்தமல்லி தூவி இறக்கினால் வெங்காயம் முட்டை மசாலா தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top