Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
22
100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த மல்லிப்பூ பாடல்

Sooriyan Gossip - 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த மல்லிப்பூ பாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

218 Views
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் "வெந்து தணிந்தது காடு".இத்திரைப்படமானது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியாகி இருந்தது.





மேலும் இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். A .R . ரஹ்மான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பினை பெற்றது,குறிப்பாக மல்லிப்பூ பாடல் அனைவர் மத்தியிலும் அமோக வரவேற்பினை பெற்றது.அந்தவகையில் மல்லிப்பூ பாடல் தற்போது Youtube தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top