Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
சுவை மிகுந்த உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல்!

SooriyanFM Gossip - சுவை மிகுந்த உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

242 Views
சுவையான முறையில் உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் செய்முறை பற்றி இன்றைய சமையல் குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம். இதற்குத் தேவையான பொருட்கள், 

கோதுமை மாவு – 2 கப்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து மசித்தது)

வெங்காயம் – 1 (நறுக்கியது)

கரட் – 1 (நறுக்கியது)

குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1-2 (நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

சீரகம் – 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு


ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து, அதற்குத் தேவையான அளவு உப்பையும், தண்ணீரையும் கலந்து சப்பாத்தி மாவின் பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

பிறிதொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கரட், நறுக்கிய குடைமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து, வதக்கிக் கொள்ள வேண்டும்.

காய்கறிகள் அனைத்தும் நன்கு வதங்கிய பின்னர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். .

பின்னர் சப்பாத்தி மாவைக் கொண்டு அனைத்து சப்பாத்திகளையும் தயார் செய்த பின்னர், உருளைக்கிழங்கு மசாலாவை சப்பாத்தியின் நடுப்பகுதியில் வைத்து சுருட்டி எடுத்தால், உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top