Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
Android பயனர்களுக்காக WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!

SooriyanFM Gossip - Android பயனர்களுக்காக WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,944 Views
WhatsApp பல புதிய வசதிகளை தனது பயனர்களுக்காக தொடர்ந்து அறிமுகப்படுத்திக்கொண்டே வருகின்றது. குறிப்பாக WhatsAppஇல் இதுவரையில் ஒரேநேரத்தில் 30 புகைப்படங்கள் மற்றும் Videoக்களை மாத்திரமே பகிர்ந்துகொள்ளக்கூடிய வசதி காணப்பட்டது. 

ஆனால் தற்பொழுது Android பயனர்கள் ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் மற்றும் Videoக்களை பகிர்ந்துகொள்ளக்கூடிய வசதியினை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதியின் மூலம் Android பயனர்கள் அதிகளவிலான நன்மைகளைப் பெற்றுக்கொள்வார்கள் என்று WhatsApp தெரிவித்துள்ளது.

இந்த வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு Android பயனர்கள் 2.22.24.73 Versionஐ Update செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp கடந்த வருடம் Android பயனர்களுக்காக Documentகளை அனுப்பிக்கொள்ளும் அளவினை 100MB இலிருந்து 2GB ஆக உயர்த்தியது. ஆனால் இந்த வசதி இன்னும் iOS பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top