Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
லவ் டுடே திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபலங்களின் வாரிசுகள் !

Sooriyan FM Gossip - லவ் டுடே திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபலங்களின் வாரிசுகள் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

328 Views

ஜெயம் ரவி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். 


சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லவ் டுடே'. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் 4 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி இரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்ததை படக்குழு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்திகொண்டாடியிருந்தது. சில தினங்களுக்கு முன்பு லவ் டுடே திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் ஆமீர்கானின் மூத்தமகன் ஜுனைத்தும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தில் பொலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் நடிக்கவுள்ளதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top