Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
கமலுடன் ஜோடி சேரும் வித்தியா பாலன்

SooriyanFM Gossip - கமலுடன் ஜோடி சேரும் வித்தியா பாலன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

268 Views
உலக நாயகன் கமல் ஹாசன்  36 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் மணிரத்தினத்துடன்  கூட்டணி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படமும் மிக பிரமாண்டமாக உருவாகிவருகிறது.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள 'KH234' திரைப்படத்தில் பொலிவூட் சினிமாவின் முன்னணி நடிகை வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க போவதாக தகவல் வெளியாகியிருந்தது.பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ள இந்ததிரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top