Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
இலங்கை மாணவருக்கு மற்றுமொரு பதக்கம்!

SooriyanFM Gossip - இலங்கை மாணவருக்கு மற்றுமொரு பதக்கம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

303 Views
உஸ்பெகிஸ்தானில் நேற்று நிறைவுக்கு வந்த 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அம்பகமுவ மத்திய கல்லூரியின் அயோமால் அகலங்க வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

17 வயதான அயோமால் அகலங்க, முன்னதாக 20 வயதிற்குட்பட்ட ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றுவதான அடைவு மட்டத்தையும் பூர்த்தி செய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே குறித்த போட்டியை 50.91 செக்கன்களில் நிறைவு செய்த கட்டார் வீரர் மஹமத் அபகர் முதலிடத்தையும், 51.38 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த இந்திய வீரர் பாபி சன்ஸ்தா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top