Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
இணையத்தில் வைரலாகும் "இராவண கோட்டம்" திரைப்படப் பாடல்

Sooriyan FM Gossip - இணையத்தில் வைரலாகும் "இராவண கோட்டம்" திரைப்படப் பாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

184 Views
பிரபல நடிகராக வலம் வரும் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "இராவண கோட்டம்" . விக்ரம் சுகுமாறனின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ள அதேவேளை இப்படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார்.



ஒரு வித்தியாசமான கதையாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். "இராவண கோட்டம்" திரைப்படத்தின் First Look ,படத்தின் முதலாவது பாடல் என்பன அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள "அத்தன பேர் மத்தியில" எனும் பாடலின் காணொளியினை நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய சமூக வலைத்தளத்தின் ஊடாக நேற்று மாலை 5.00 மணிக்கு வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் நேதா வின் வரிகளில் யாழின் நிசார் , வந்தனா ஸ்ரீனிவாசன் ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.மேலும் இந்தத் திரைப்படம் இம்மாதம் 12 ஆம் திகதி வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top