Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
வெளியானது மிஸ்டர் எக்ஸ் படத்தின் First Look போஸ்டர்

Sooriyan Gossip - வெளியானது மிஸ்டர் எக்ஸ் படத்தின் First Look போஸ்டர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

258 Views
கடந்த வருடம் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் FIR . 

இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது இயக்குநர் மனு ஆனந்த் பிரின்ஸ் பிக்சர் தயாரிப்பில் புதிய திரைப்படத்தினை இயக்கி வருகின்றார்.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஆர்யா ,கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இத்திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகவுள்ளது.

மிஸ்டர் எக்ஸ் என தலைப்பிடப்பட்ட இப்படத்தின் First Look போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.இந்தப் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது Twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top