Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
முகப்பருக்கு முழுமையான தீர்வு ....!

Sooriyan Gossip - முகப்பருக்கு முழுமையான தீர்வு ....!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

453 Views
முகத்தில் தோன்றும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பரு. 

பருக்களை வராமல் தடுக்கவும், அவற்றின் தழும்புகளை போக்கவும் பல முயற்சிகளை எடுத்திருப்போம்.

அத்தோடு பரு தோன்றும் இடத்திற்கு ஏற்ப அதன் தன்மை மாறுபடும் என்று சொல்லப்படுகிறது, இது முற்றிலும் தவறானது.

பருக்கள் தோன்றுவதே சருமத்தில் அழுக்கு சேர்ந்திருப்பதாலும் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரந்திருப்பதாலுமே .

அழகைக் கெடுக்கும் முகப்பருக்களை, தவிர்க்க இயற்கையான
வழி முறைகள் சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம் இப்போது

சந்தனம்

சந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்துவந்தால், பருத்தொல்லை நீங்கும். சந்தனக் கட்டையைப் பன்னீர் விட்டு அரைத்து, முகத்தில் பூசினால் , பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.

ரோஜா மொட்டு

ரோஜா மொட்டுக்களை எடுத்துச் சூடான நீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின், அந்த நீரை வடிகட்டி, முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறிய பின், துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை செய்துவர, முகப் பருக்கள் நீங்கி, சருமம் பொலிவடையும்.

வேப்பிலை

வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும்.

சோற்றுக்கற்றாழை

சோற்றுக்கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. கற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து, நீரில் நன்றாக அலசியபின், சோற்றை கூழாக்கி முகத்தில் பூசிவர, பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

குப்பைமேனி இலை

அறுகம்புல் பொடியையும் குப்பைமேனி இலைப் பொடியையும் குளிர்ந்த நீரில் கலந்து, பருக்களில் பூசலாம். இது, சிறந்த கிருமி நாசினியாகச் செயல்படுகிறது. பருவைக் குணமாக்கும்.

பூண்டு

வெள்ளைப் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கி, நசுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் வைத்துத் பூச வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்ய, முகப்பரு மறையும். முகத்தில் தோன்றும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பரு. பருக்களை வராமல் தடுக்கவும், அவற்றின் தழும்புகளை போக்கவும் பல முயற்சிகளை எடுத்திருப்போம். அத்தோடு பரு தோன்றும் இடத்திற்கு ஏற்ப அதன் தன்மை மாறுபடும் என்று சொல்லப்படுகிறது, இது முற்றிலும் தவறானது. பருக்கள் தோன்றுவதே சருமத்தில் அழுக்கு சேர்ந்திருப்பதாலும் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரந்திருப்பதாலுமே . அழகைக் கெடுக்கும் முகப்பருக்களை, தவிர்க்க இயற்கையான வழி முறைகள் சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம் இப்போது சந்தனம் சந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்துவந்தால், பருத்தொல்லை நீங்கும். சந்தனக் கட்டையைப் பன்னீர் விட்டு அரைத்து, முகத்தில் பூசினால் , பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும். ரோஜா மொட்டு ரோஜா மொட்டுக்களை எடுத்துச் சூடான நீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின், அந்த நீரை வடிகட்டி, முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறிய பின், துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை செய்துவர, முகப் பருக்கள் நீங்கி, சருமம் பொலிவடையும். வேப்பிலை வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும். சோற்றுக்கற்றாழை சோற்றுக்கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. கற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து, நீரில் நன்றாக அலசியபின், சோற்றை கூழாக்கி முகத்தில் பூசிவர, பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும். குப்பைமேனி இலை அறுகம்புல் பொடியையும் குப்பைமேனி இலைப் பொடியையும் குளிர்ந்த நீரில் கலந்து, பருக்களில் பூசலாம். இது, சிறந்த கிருமி நாசினியாகச் செயல்படுகிறது. பருவைக் குணமாக்கும். பூண்டு வெள்ளைப் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கி, நசுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் வைத்துத் பூச வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்ய, முகப்பரு மறையும்.
முகத்தில் தோன்றும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பரு. பருக்களை வராமல் தடுக்கவும், அவற்றின் தழும்புகளை போக்கவும் பல முயற்சிகளை எடுத்திருப்போம். அத்தோடு பரு தோன்றும் இடத்திற்கு ஏற்ப அதன் தன்மை மாறுபடும் என்று சொல்லப்படுகிறது, இது முற்றிலும் தவறானது. பருக்கள் தோன்றுவதே சருமத்தில் அழுக்கு சேர்ந்திருப்பதாலும் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரந்திருப்பதாலுமே . அழகைக் கெடுக்கும் முகப்பருக்களை, தவிர்க்க இயற்கையான வழி முறைகள் சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம் இப்போது சந்தனம் சந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்துவந்தால், பருத்தொல்லை நீங்கும். சந்தனக் கட்டையைப் பன்னீர் விட்டு அரைத்து, முகத்தில் பூசினால் , பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும். ரோஜா மொட்டு ரோஜா மொட்டுக்களை எடுத்துச் சூடான நீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின், அந்த நீரை வடிகட்டி, முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறிய பின், துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை செய்துவர, முகப் பருக்கள் நீங்கி, சருமம் பொலிவடையும். வேப்பிலை வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும். சோற்றுக்கற்றாழை சோற்றுக்கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. கற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து, நீரில் நன்றாக அலசியபின், சோற்றை கூழாக்கி முகத்தில் பூசிவர, பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும். குப்பைமேனி இலை அறுகம்புல் பொடியையும் குப்பைமேனி இலைப் பொடியையும் குளிர்ந்த நீரில் கலந்து, பருக்களில் பூசலாம். இது, சிறந்த கிருமி நாசினியாகச் செயல்படுகிறது. பருவைக் குணமாக்கும். பூண்டு வெள்ளைப் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கி, நசுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் வைத்துத் பூச வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்ய, முகப்பரு மறையும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top